Tamil Text :
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்
Transliteration :
manadil urudi vENDum,
vAkkinilE inimai vENDum,
ninaivu nalladu vENDum,
nerungina poruL kai paDa vENDum,
kanavu mei paDa vENDum,
kai vasamAvadu viraivil vENDum,
dhanamum inbamum vENDum,
dharaNiyilE peRumai vENDum,
kaN tirandiDa vENDum,
kAriyattil uruti vENDum,
peN viDutalai vENDum,
periya kaDavuL kAkka vENDum,
maN payanuRa vENDum,
vAnagam ingu tenpaDa vENDum,
unmai ninDRiDa vENDum,
Meaning :
Let there be determination (strength) in [our] mind. Let there be sweetness in the words [we speak].
Let [our] thoughts be noble, Let the the things nearby, get into [our] grasp ( we should be able to achieve what is in our reach).
Let our dreams become true. Let [us] get what is in [our] reach, quickly. Let [us] have wealth and pleasure, Let [us] get fame in this world,
Let [our] eyes be opened. Let [us] be firm in our actions.
Let [us] have women's liberation, Let the big gods protect [us],
Let the land become bountiful, Let the sky be visible ( heaven should be visible ),
Let truth last and survive
Vocal Rendering (K J Yesudas - In movie Sindhu Bhairavi) : [Download]
No comments:
Post a Comment
Put in your thoughts here ...