Soundarya Lahari

Friday, February 8, 2019

தமிழகத்தின் சிறப்பு



1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.

4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.

5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.

6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.

7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.

9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.

10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,

அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.

குறிஞ்சி ➡ முருகன்
முல்லை ➡  திருமால்
மருதம்  ➡  இந்திரன்
நெய்தல்  ➡  வருண்ன்
பாலை ➡ கொற்றவை

தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி

தமிழராய் பெருமை பெருமை அடைவோம்.

No comments:

Post a Comment

Put in your thoughts here ...